/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
46 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர ஸ்கூட்டர் வழங்கல்
/
46 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர ஸ்கூட்டர் வழங்கல்
46 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர ஸ்கூட்டர் வழங்கல்
46 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர ஸ்கூட்டர் வழங்கல்
ADDED : மார் 17, 2024 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 46 மாற்றுத்திறனாளிகளுக்கு, 44.51 லட்சம் ரூபாய் மதிப்பில், 3 சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாவட்ட கலெக்டர் சரயு வழங்கினார்.
ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேசன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.