sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்

/

எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்

எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்

எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்


ADDED : டிச 25, 2025 08:00 AM

Google News

ADDED : டிச 25, 2025 08:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், பொதுமக்களின் புகார் மற்றும் குறைகள் குறித்த மனுக்கள் மீதான குறைதீர் முகாம், தர்மபுரி மாவட்ட எஸ்.பி., அலு-வலகத்தில் வார புதன்கிழமைகளில் நடக்கிறது.

நேற்று, மாவட்ட, எஸ்.பி., மகேஷ்வரன் தலை-மையில், நடந்த முகாமில், ஏற்கனவே பெறப்-பட்ட, 85 மனுக்களின் பிரச்னைகள் தீர்த்து வைக்-கப்பட்டது.

புதிதாக, 32 மனுக்கள் பெறப்பட்டது. இதில், டி.எஸ்.பி., குணவர்மன் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us