sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சாலை அமைக்காத நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் மறியல்

/

சாலை அமைக்காத நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் மறியல்

சாலை அமைக்காத நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் மறியல்

சாலை அமைக்காத நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் மறியல்


ADDED : ஏப் 27, 2025 04:27 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. தி.மு.க.,வை சேர்ந்த லட்சுமி நகராட்சி சேர்மனாக உள்ளார்.

நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், போதிய அடிப்படை வச-திகள் ஏற்படுத்தி தர, நகராட்சி கூட்டத்தில் கோரிக்கை வைத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, கவுன்சி-லர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், 9வது வார்டு மசூதி தெரு பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்-தினர் வசிக்கின்றனர். இங்கு, தி.மு.க.,வை சேர்ந்த மாதேஸ்வரன் கவுன்சிலராக உள்ளார். அப்பகுதி மக்களுக்கு தேவையான சாலை, கழிவுநீர் கால்வாய், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை. இது குறித்து, வார்டு உறுப்பினர், நகராட்சி நிர்வாகத்தில் பலமுறை முறை-யிட்டும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஆத்திரம-டைந்த அப்பகுதி மக்கள், வார்டு கவுன்சிலர் மற்றும் நகராட்சி நிர்-வாகத்தை கண்டித்து, 30க்கும் மேற்பட்டோர் நேற்று, தர்மபுரி - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில், புரோக்கர் ஆபீஸ் அருகே மறி-யலில் ஈடுபட்டனர்.அவர்களிடம், தர்மபுரி டவுன் போலீசார் மற்றும் நகராட்சி அலு-வலர்கள் கோரிக்கைகள் குறித்து, உடனடி நடவடிக்கை எடுப்ப-தாக உறுதி அளித்ததால், மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us