தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தார்ச்சாலை பணிக்கு பூஜை

தார்ச்சாலை பணிக்கு பூஜை

தார்ச்சாலை பணிக்கு பூஜை


ADDED : செப் 24, 2024 02:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2024 02:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: அரூர் அடுத்த பொன்னேரி பஞ்.,ல் பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில், 1.45 கோடி ரூபாய் மதிப்பில், தார்ச்-சாலை அமைக்கும் பணிக்கு நேற்று பூஜை நடந்தது.

தர்மபுரி தி.மு.க., - எம்.பி., மணி பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்-சியில், அரூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் சந்திரமோகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us