தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சிமென்ட் சாலை அமைக்க பூஜை

சிமென்ட் சாலை அமைக்க பூஜை

சிமென்ட் சாலை அமைக்க பூஜை


ADDED : ஆக 07, 2024 06:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2024 06:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: அரூர் அடுத்த பையர்நாயக்கன்பட்டியில், மாரியம்மன் கோவில் முதல், படைவீட்டம்மன் கோவில் வரை, 9.97 லட்சம் ரூபாய் மதிப்பில், சிமென்ட் சாலை அமைக்க நேற்று பூமி பூஜை நடந்தது.

அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணிகளை துவக்கி வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us