தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரூர் பகுதியில் மழை

அரூர் பகுதியில் மழை

அரூர் பகுதியில் மழை


ADDED : மே 16, 2026 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2026 04:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டா-ரத்தில் நேற்று காலை முதலே, வானம் மேக-மூட்டத்துடன் காணப்பட்டது

. மதியம், 2:45 மணிக்கு அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விட்டு விட்டு பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us