தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரூர் பகுதியில் மழை

அரூர் பகுதியில் மழை

அரூர் பகுதியில் மழை


ADDED : நவ 16, 2024 03:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2024 03:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

நேற்றும் காலை முதல், விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. மாலை, 5:00 முதல், 5:45 மணி வரை இடி, மின்னலுடன் அரூரில் கன-மழை பெய்தது. இதனால், நான்கு ரோடு, திரு.வி.க., நகர் உள்ளிட்ட பகுதி சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். அரூர் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் மின்கம்பம் சாய்ந்-தது. மழையால் கிராமப்புறங்களில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியதுடன், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us