தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரூரில் சாரல் மழை

அரூரில் சாரல் மழை

அரூரில் சாரல் மழை


ADDED : அக் 06, 2024 03:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 06, 2024 03:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், நேற்று முன்தினம் இரவு, 9:20 முதல், நேற்று காலை, 6:00 மணி வரை, அரூர், மோப்பிரிப்-பட்டி,

அச்சல்வாடி, பேதாதம்பட்டி, தொட்டம்பட்டி, ஈச்சம்பாடி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. சாரல் மழையால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us