தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/அரூரில் சாரல் மழை

அரூரில் சாரல் மழை

அரூரில் சாரல் மழை


ADDED : நவ 13, 2024 07:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2024 07:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று காலை, 7:00 முதல், 9:30 மணி வரை விட்டு விட்டு பரவலாக லேசான சாரல் மழை பெய்தது. இதனால் மழைத்துாரலில் நனைந்தபடி பள்ளி மற்றும் கல்லுாரிக்கு மாணவ, மாணவியர் சென்றனர்.

பின், 10:00 மணிக்கு வெயில் அடிக்கத் துவங்கியது. தொடர்ந்து, மதியம், 3:00 மணிக்கு வானம் மேகமூட்டம் என, சீதோஷ்ண நிலை மாறியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us