தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரூரில் சாரல் மழை

அரூரில் சாரல் மழை

அரூரில் சாரல் மழை


ADDED : ஜன 25, 2026 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 04:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று

வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக இரவில் குளிரும், அதிகா-லையில் பனிப்பொழிவும் அதிகமாக இருந்தது.

இந்நிலையில், அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்று வட்டாரத்தில், நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்-டது. மாலை, 4:30 மணி முதல், அரூர் சுற்று வட்டார பகுதியில் லேசான சாரல்மழை பெய்தது. சாரல் மழையால் கடும் குளிர் காற்று வீசியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us