sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மக்கள் தொகை தினத்தையொட்டி பேரணி

/

மக்கள் தொகை தினத்தையொட்டி பேரணி

மக்கள் தொகை தினத்தையொட்டி பேரணி

மக்கள் தொகை தினத்தையொட்டி பேரணி


ADDED : ஜூலை 13, 2024 08:19 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 08:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: உலக மக்கள் தினத்தையொட்டி, தர்மபுரி கலெக்டர் அலுவல-கத்தில் இருந்து, விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பேரணியை, டி.ஆர்.ஓ., பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் துவக்கி வைத்தார். தனியார் பாரா மெடிக்கல் நர்சிங் கல்லுாரி மாணவியர் பங்கேற்றனர். செந்தில் நகர் வழியாக சென்ற பேரணி, பாரதிபுரத்தில் முடிவ-டைந்தது. பின், கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அரசு மருத்துவக்கல்-லுாரி முதல்வர் அமுதவல்லி, கலெக்டரின் வளர்ச்சி பிரிவு நேர்-முக உதவியாளர் வேடியப்பன், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட குடும்பநல துணை இயக்குனர் பாரதி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us