sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் மீது போக்சோ

/

சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் மீது போக்சோ

சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் மீது போக்சோ

சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் மீது போக்சோ


ADDED : ஆக 21, 2024 06:24 AM

Google News

ADDED : ஆக 21, 2024 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், கடத்துாரை சேர்ந்த, 19 வயது பெண், பிளஸ் 2 படித்து விட்டு கடந்த ஒன்றரை ஆண்டாக வீட்டில் இருந்து வந்தார். அவர் பிளஸ் 2 படிக்கும்போது, முத்தானுாரை சேர்ந்த சரத்குமார், 29, என்பவர் பெண் பார்க்க வந்துள்ளார். அப்போது, திருமண வயது ஆகவில்லை என்று கூறியதால், இருவரும் அடிக்-கடி மொபைல்போனில் பேசி வந்துள்ளனர். கடந்தாண்டு, ஆக., 20ல் திருமணம் செய்து கொள்வதாக கூறி, சரத்குமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கர்ப்பமடைந்த சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டபோது சரத்-குமார் மறுத்துள்ளார்.

இந்நிலையில், தான் கர்ப்பமானதை மறைத்து, கடந்த ஜூலை, 10ல் அருண்குமார் என்பவருடன் சிறுமிக்கு திருமணம் நடந்துள்-ளது. ஒரு மாதமாக பெங்களூருவில் அருண்குமாருடன் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த, 17ல் சிறுமிக்கு குழந்தை பிறந்தது. அதிர்ச்சியடைந்த அருண்குமார், சிறுமியையும், குழந்தையையும் அவரது தாய் வீட்டில் விட்டு விட்டு சென்று விட்டார். இதைய-டுத்து, சிறுமி புகார் படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார் சரத்-குமார் மீது, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us