தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ முதியோர், மா.திறனாளிகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்கள்

முதியோர், மா.திறனாளிகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்கள்

முதியோர், மா.திறனாளிகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்கள்


ADDED : மார் 01, 2026 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 04:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தமிழக முதல்வரின், 'தாயுமானவர்' திட்டத்தில், 70 வயதிற்கு மேற்பட்ட வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே, பிரதி மாதம் நேரில் சென்று அரிசி மற்றும் சர்க்-கரை உள்ளிட்ட பொது

வினியோக திட்டப்பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தில், 1,113 ரேஷன்கடைகளை சார்ந்த, 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திற-னாளிகள் உள்ள, 34,946 குடும்ப அட்டைதாரர்

களுக்கு அவர்களது இல்லங்களுக்கே நேரில் சென்று, பொது வினி-யோக திட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது.

மார்ச், 2 (நாளை) மற்றும் 3ம் தேதிகளில் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே நேரில் சென்று உரிய பொது வினியோக திட்ட பொருட்கள் வழங்கப்படும் என, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஷ் தெரிவித்துள்ளார். மேலும், சம்பந்தப்-பட்ட குடும்ப அட்டைதாரர்கள், அரசின் இச்சலுகையை பயன்ப-டுத்தி, அவர்களின் வீடுகளிலேயே, பொது வினியோக திட்ட பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us