தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ரேஷன் அரிசி கடத்தல் 3 பேருக்கு 'குண்டாஸ்'

ரேஷன் அரிசி கடத்தல் 3 பேருக்கு 'குண்டாஸ்'

ரேஷன் அரிசி கடத்தல் 3 பேருக்கு 'குண்டாஸ்'


ADDED : பிப் 11, 2025 07:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2025 07:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர், கடந்த ஜன., 18 அன்று தர்மபுரி அருகே, சேலம்- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்-போது, அவ்வழியாக வந்த ஈச்சர் வாகனத்தில், 14,300 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரிந்தது.

விசாரணையில், ஓசூர் சையது மவுலா, 44, கிருஷ்ணகிரி மணி-வண்ணன், 38, மதுரை, முத்து, 45, ஆகியோர்

ரேஷன் அரிசி கடத்-தலில் தொடர்ந்து ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை குண்டர் சட்டத்தில்

அடைக்க, தர்மபுரி குடிமை பொருள் வழங்கல் குற்றப்-புலனாய்வு துறை பரிந்துரை படி, தர்மபுரி

மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து, சேலம் மத்திய சிறையில் உள்ள

மூவரிடமும், அதற்கான நகல், நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us