தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ரேஷன் கடை கட்டடம் கட்ட பூஜை

ரேஷன் கடை கட்டடம் கட்ட பூஜை

ரேஷன் கடை கட்டடம் கட்ட பூஜை


ADDED : டிச 21, 2024 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 21, 2024 01:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர், டிச. 21-

அரூர் அடுத்த கீழ்மொரப்பூர் பஞ்.,க்கு உட்பட்ட கணபதிப்பட்டியில், 9.97 லட்சம் ரூபாய் மதிப்பில், ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்கு, நேற்று பூமி பூஜை நடந்தது. அரூர் அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணிகளை துவக்கி வைத்தார்.

இதில், ஒன்றியக்குழு தலைவர் பொன்மலர், அரூர் அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us