தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ரேஷன் கடை கட்டடம் திறப்பு

ரேஷன் கடை கட்டடம் திறப்பு

ரேஷன் கடை கட்டடம் திறப்பு


ADDED : ஆக 08, 2025 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2025 01:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்மொரப்பூரில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடத்தை அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இதில், அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us