தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ரேஷன் கடை திறப்பு விழா

ரேஷன் கடை திறப்பு விழா

ரேஷன் கடை திறப்பு விழா


ADDED : ஜூலை 09, 2025 02:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2025 02:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்,தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மத்தியம்பட்டி பஞ்., சட்டையம்பட்டியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 13.25 லட்சம் ரூபாய் மதிப்பில், ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது.

அதனை நேற்று அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அ.தி.மு.க., நிர்வாகிகள் சாமிக்கண்ணு, பாஷா, ஏகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us