sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பள்ளி சிறு விளையாட்டு அரங்கில் மின்விளக்கு வசதிக்கு கோரிக்கை

/

பள்ளி சிறு விளையாட்டு அரங்கில் மின்விளக்கு வசதிக்கு கோரிக்கை

பள்ளி சிறு விளையாட்டு அரங்கில் மின்விளக்கு வசதிக்கு கோரிக்கை

பள்ளி சிறு விளையாட்டு அரங்கில் மின்விளக்கு வசதிக்கு கோரிக்கை


ADDED : பிப் 23, 2026 06:59 AM

Google News

ADDED : பிப் 23, 2026 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்-நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், கடந்த, 2010ல், 39.50 லட்சம் ரூபாய் மதிப்பில், கட்டப்பட்ட சிறு விளையாட்டு அரங்கை, அப்போ-தைய துணை முதல்வரும், இன்றைய முதல்வ-ருமான ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த விளையாட்டு அரங்கில், காலை மற்றும் மாலையில் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்-கொள்கின்றனர். மேலும், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பயிற்சி மேற்கொள்கின்-றனர்.இந்நிலையில் மைதானத்தில், சில இடங்களில் மட்டுமே மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் போதிய வெளிச்சம் இல்லாமல், இருட்டில் நடந்து செல்-வதால், அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே, கூடுதலாக மின்விளக்கு வசதி ஏற்ப-டுத்தி தரவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us