sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சேதமான தார்ச்சாலை சீரமைக்க கோரிக்கை

/

சேதமான தார்ச்சாலை சீரமைக்க கோரிக்கை

சேதமான தார்ச்சாலை சீரமைக்க கோரிக்கை

சேதமான தார்ச்சாலை சீரமைக்க கோரிக்கை


ADDED : நவ 18, 2024 01:58 AM

Google News

ADDED : நவ 18, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் ஒன்றியம், தாளநத்தம் ஊராட்சி அய்யம்பட்டி கிரா-மத்தில், 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிரா-மத்தில், பில்பருத்தி - -குருபரஹள்ளி சாலை முதல், அய்யம்பட்டி சுடுகாடு வரை, 2 கி.மீ., தார்ச்சாலை கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.

தற்போது, அந்த தார்ச்சாலை வாகனங்கள் செல்ல முடியாத அள-வுக்கு சேதமாகி, குண்டும், குழியுமாக உள்ளது.

இது குறித்து, அப் பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் முதல் கடத்துார் பி.டி.ஓ., வரை, பலமுறை நேரில் மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. உடனடியாக இச்சா-லையை சீரமைக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us