sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பூட்டி கிடக்கும் சுகாதார வளாகங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

/

பூட்டி கிடக்கும் சுகாதார வளாகங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

பூட்டி கிடக்கும் சுகாதார வளாகங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

பூட்டி கிடக்கும் சுகாதார வளாகங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை


ADDED : மார் 01, 2026 04:33 AM

Google News

ADDED : மார் 01, 2026 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் மொரப்பூர் ஒன்றியத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை துாய்மை பாரத இயக்க திட்-டத்தில், திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தடுக்கும் வகையில், பல பஞ்.,களில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் மற்றும் ஆண்கள் சுகாதார வளாகங்கள் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

ஆனால், பல சுகாதார வளாகங்கள் தற்போது வரை பயன்பாட்-டிற்கு கொண்டு வராமல் பூட்டிக் கிடக்கிறது. பயன்பாட்டில் உள்ள சுகாதார வளாகங்களில் சில, மின் மோட்டார் பழுது, செப்டிக் டேங்க் நிறைந்தும் சுத்தம் செய்யப்படாத நிலை, மின்வி-ளக்கு வசதி இல்லாத நிலை போன்ற காரணங்களால் மூடப்பட்-டுள்ளது. மேலும், இந்த சுகாதார வளாகத்தை புதுப்பித்தல் பணி என்ற பெயரில் ஆண்டுதோறும் பல பஞ்.,களில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவிடப்-படுவதாகவும் புகார் நிலவுகிறது. எனவே, பூட்டிக் கிடக்கும் சுகா-தார வளாகங்களை திறக்க நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us