தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தடுப்பணை கட்ட கோரிக்கை

தடுப்பணை கட்ட கோரிக்கை

தடுப்பணை கட்ட கோரிக்கை


ADDED : மார் 01, 2026 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 04:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சிட்லிங் பஞ்.,க்கு உட்பட்ட காரப்பாடி மலையில் இருந்து, மழைக்காலங்களில் ஏற்படும் காட்-டாற்று வெள்ளம் வரட்டாற்றில் கலக்கிறது. இதை தடுத்து வேப்-பம்பட்டி பஞ்., மல்லுாத்து அருகே, தடுப்பணை கட்ட வேண்டும்.

இதன் மூலம் வேப்பம்பட்டி, வீரப்பநாயக்கன்பட்டி, தீர்த்தமலை ஆகிய பஞ்.,களில் உள்ள கிராமங்களில் உள்ள விவ-சாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், குடிநீர் பிரச்னையும் தீரும். எனவே தடுப்பணை கட்ட, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us