sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கல்லாற்றின் குறுக்கே உயர் மட்ட மேம்பாலம் அமைக்க கோரிக்கை

/

கல்லாற்றின் குறுக்கே உயர் மட்ட மேம்பாலம் அமைக்க கோரிக்கை

கல்லாற்றின் குறுக்கே உயர் மட்ட மேம்பாலம் அமைக்க கோரிக்கை

கல்லாற்றின் குறுக்கே உயர் மட்ட மேம்பாலம் அமைக்க கோரிக்கை


ADDED : ஜூன் 30, 2025 04:16 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அடுத்த கர்த்தானுார் - சந்தப்பட்டி சாலையில், உயர் மட்ட மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.

தர்மபுரி மாவட்டம், கடத்துார் ஒன்றியத்தில், 10க்கும் மேற்-பட்ட ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதி மக்கள் அரூர் செல்ல கர்த்-தானுார் முதல், சந்தப்பட்டி செல்லும் சாலையை பயன்படுத்து-கின்றனர். இச்சாலையில் செல்லும் கல்லாற்றின் குறுக்கே தரை-மட்ட பாலம் உள்ளது. இதன் வழியாக தினமும் அரூர், சந்தப்-பட்டி, பெத்துார் பகுதிக்கு, ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் சென்று வருகின்-றனர். பெத்துார் பகுதியிலுள்ள உணவு பொருள் சேமிப்பு கிடங்-குக்கு லாரிகள் மூலம் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. இச்சாலையிலுள்ள தரைமட்ட பாலம் கடந்த, டிச., மாதம் பெய்த கனமழையில், கல்லாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டது. எனவே, இதில் மக்கள் பயணிக்க முடி-யாத சூழல் ஏற்பட்டு அவதிப்பட்டனர். எனவே, இதை கருத்தில் கொண்டு சேதமான தரைப்பாலத்தை அகற்றி உயர்மட்ட பாலம் அமைக்க, சுற்றுவட்டாரரத்தை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us