sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சாலையோர கடைகளை அகற்ற கோரிக்கை

/

சாலையோர கடைகளை அகற்ற கோரிக்கை

சாலையோர கடைகளை அகற்ற கோரிக்கை

சாலையோர கடைகளை அகற்ற கோரிக்கை


ADDED : ஆக 25, 2025 03:27 AM

Google News

ADDED : ஆக 25, 2025 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூரில், திங்கட்கிழமையில் வாரச்சந்தை நடக்கிறது. கடைவீ-தியில் இருந்து, பழையபேட்டை வாணியாறு பாலம் வரை, நடை-பாதைகளில் தள்ளுவண்டி, காய்கறி கடைகள் என, சிறு வியாபா-ரிகள் பலர் ஆக்கிரமித்து கொள்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால், எந்த நேரமும் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்படுவதுடன், பொதுமக்களும், இருசக்-கர வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, சாலையோர கடைகளை அகற்றுவதுடன், சந்தைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், கடைகளை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us