sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கழிவுநீர் கால்வாயை சீரமைக்க கோரிக்கை

/

கழிவுநீர் கால்வாயை சீரமைக்க கோரிக்கை

கழிவுநீர் கால்வாயை சீரமைக்க கோரிக்கை

கழிவுநீர் கால்வாயை சீரமைக்க கோரிக்கை


ADDED : ஏப் 07, 2025 02:32 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி பேரூராட்சி பகுதியில், அபாயகரமான நிலையில் உள்ள, கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்.

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட, 6 வது வார்டு புதுாரில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில், அப்பகுதிக்கு செல்லும் சாலை பல ஆண்டு

களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. மேலும், அப்பகுதி தெருக்-களில் கழிவுநீர் கால்வாய்கள் மேல் அமைக்கப்பட்ட, கான்கிரீட் சிலாப்கள் தரமற்றதாக அமைக்கப்பட்டதால், கடந்த சில ஆண்டு

களுக்கு முன் உடைந்து விழுந்தது. இதனால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் அச்சத்துடன் தெருவை கடக்கின்-றனர்.

எனவே, தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சிலாப்-களை அகற்றிவிட்டு, புதிதாக தரமான சிலாப்களை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us