sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சாலையில் கழிவுநீருடன் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி

/

சாலையில் கழிவுநீருடன் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி

சாலையில் கழிவுநீருடன் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி

சாலையில் கழிவுநீருடன் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி


ADDED : அக் 14, 2024 06:22 AM

Google News

ADDED : அக் 14, 2024 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்றும் தொடர்ந்து கனமழை பெய்தது.

இதனால், அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்-ரோட்டில், மழை நீர் செல்ல வழியின்றி, பொம்மிடி செல்லும் சாலையில் குளம் போல் தேங்கியது. மேலும், அதில் கழிவு நீரும் சேர்ந்ததால், சாலையை கடக்க பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்-டிகள் மிகவும் அவதிக்கு ஆளாகினர். இனிவரும் நாட்களில் மழை நீர் வெளியேறும் வகையில் வடிநீர் கால்வாய்களை அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us