sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மேடு, பள்ளமான சாலை; வாகன ஓட்டிகள் அவதி

/

மேடு, பள்ளமான சாலை; வாகன ஓட்டிகள் அவதி

மேடு, பள்ளமான சாலை; வாகன ஓட்டிகள் அவதி

மேடு, பள்ளமான சாலை; வாகன ஓட்டிகள் அவதி


ADDED : ஜூலை 15, 2024 12:15 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் கச்சேரிமேட்டில் இருந்து, முருகர் கோவில் தெருவிற்கு செல்லும் சாலை கடந்த, 8 ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்-டது.

அப்போது, சாலையின் நடுவே சாக்கடை கால்வாய் அமைக்-கப்பட்டு, மேலே கான்கிரீட் போடப்பட்டது. பணிகள் அவசரக-தியில், பெயரளவிற்கு நடந்ததால், சாலைகள் சேதமடைந்து மேடு, பள்ளமாக உள்ளதுடன், காங்கிரீட் இரும்பு கம்பிகள் மேலே துாக்கிய படி உள்ளன. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க, பொதுமக்-களும், வாகன ஓட்டிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us