தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.16.24 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.16.24 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.16.24 லட்சம் பறிமுதல்


ADDED : ஏப் 23, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 05:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பென்னாகரம்: பென்னாகரம் அருகே, வெவ்‍வேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் மொபட்டில் கொண்டு சென்ற, 16.24 லட்சம் ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாகதாசம்பட்டி ஜங்சனில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் அய்யாவு தலையிலான குழுவினர், நேற்று முன்தினம் நள்-ளிரவு, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்-போது அந்த வழியாக வந்த ஹோண்டா ஸ்கூட்-டியை சோதனை செய்தபோது, பென்னாகரம் அடுத்த சின்னப்பள்ளத்துார் கிராமத்தை சேர்ந்த, சதீஸ் என்பவர் உரிய ஆவணங்களின்றி, 12.24 லட்ச ரூபாய் வைத்திருந்தது தெரிந்தது. அதை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அலு-வலர் கோபு மற்றும் உதவி அலுவலர் ஆறுமுகத்-திடம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல, பாலக்கோடு அருகே உள்ள கே.செட்டிஅள்ளியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் அய்யாவு தலைமையிலான குழுவினர் சோதனை செய்தபோது பாலக்கோடு பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் உரிய ஆவணங்க-ளின்றி, 4 லட்சம் ரூபாய் வைத்திருந்தது தெரிய-வந்தது. அதை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சண்முகசுந்தரத்திடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us