தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.62 ஆயிரம் பறிமுதல்

ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.62 ஆயிரம் பறிமுதல்

ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.62 ஆயிரம் பறிமுதல்


ADDED : ஏப் 16, 2026 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 04:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி சட்ட சபை தொகுதி நிலையான கண்கா-ணிப்பு குழு ஆனந்தன் தலைமையிலான குழு சின்னமஞ்ச-வாடி பகுதியில் நேற்று மாலை, 5:00 மணியளவில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அரூர் பகுதியில் இருந்து சேலம் மாவட்டம் அயோத்தி-யபட்டணம் நோக்கி வந்த ஹீரோ ஹோண்டா ஸ்பிளன்டர் பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் வந்த, எஸ்.பட்டி யை சேர்ந்த வெங்கட்ராமன், 48, உரிய ஆவணமின்றி, 62,000 ரூபாய் வைத்திருந்தார். இதனால் அப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து,

பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்ணன், பார்வதி,

தனி தாசில்தார் செந்திலிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us