sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சர்க்கரை ஆலையில் சந்தன மரம் திருட்டு

/

சர்க்கரை ஆலையில் சந்தன மரம் திருட்டு

சர்க்கரை ஆலையில் சந்தன மரம் திருட்டு

சர்க்கரை ஆலையில் சந்தன மரம் திருட்டு


ADDED : டிச 08, 2024 01:39 AM

Google News

ADDED : டிச 08, 2024 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சர்க்கரை ஆலையில் சந்தன மரம் திருட்டு

பாப்பிரெட்டிப்பட்டி, டிச. 8---

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே கோபாலபுரத்தில் தியாகி சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் ஸ்பிரே பாய்ன்ட் பகுதியில், 6,000 ரூபாய் மதிப்புள்ள, 8 கிலோ எடையுள்ள சந்தன மரம் இருந்தது. இதை நேற்று காலை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்றுள்ளனர். இது குறித்து ஆலை பாதுகாப்பு அலுவலர் ஜெய்சங்கர் ஏ.பள்ளிப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்






      Dinamalar
      Follow us