தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மரக்கன்று நடல்

மரக்கன்று நடல்

மரக்கன்று நடல்


ADDED : பிப் 24, 2025 03:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2025 03:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில் அனைத்திந்திய கலாம் கனவு அறக்கட்டளை சார்பில், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் தேசிய அளவிலான மரக்கன்றுகள் நடுவது குறித்து விழிப்புணர்வு துவக்க விழா நேற்று நடந்தது.

இதில், அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார், முன்னாள் மாவட்ட அரசு வக்கீல் பசுபதி, கலாம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், சதீஷ், ஹரிகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us