sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

/

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்


ADDED : நவ 08, 2025 03:56 AM

Google News

ADDED : நவ 08, 2025 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம்: பென்னாகரம் அடுத்துள்ள செங்கனுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, சின்னப்பள்ளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

பள்ளி மேலாண்மை குழு தலைவி கங்கா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பழனி, பள்ளி மேலாண்மை குழு மேற்-கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசியதாவது; 8 முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கு, ஆதார் புதுப்பித்தலுக்கான சேவை கட்டணம் நவ., 1 முதல் ஓராண்டு காலத்திற்கு

இல்லை.

திறன் திட்டத்தின் மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம் எளிமை-யாக கற்றுக்கொள்வது, இல்லம் தேடி கல்வி, புதிய பாரத எழுத்த-றிவு திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், பள்ளிகளில் செயல்ப-டுத்தப்பட்டு வரும் மன்ற செயல்பாடுகள், வடகிழக்கு பருவம-ழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவ-டிக்கை, சுற்றுப்புற சுத்தம், டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்பு-ணர்வு உள்ளிட்டவை பற்றி கலந்துரையாடல் நடைபெற்றது.

இவ்வாறு பேசினார்.

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us