தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பள்ளி மாணவன் மாயம்

பள்ளி மாணவன் மாயம்

பள்ளி மாணவன் மாயம்


ADDED : ஜூலை 16, 2026 01:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 01:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டியை சேர்ந்தவர் வினோத்குமார்,45; கூலி தொழிலாளி. இவரது மகன் மனோஜ் குமார்,17. இவர், எச்.புதுப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார்.

நேற்று முன் தினம் காலை பள்ளிக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகார் படி ஏ.பள்-ளிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us