ADDED : ஆக 22, 2025 01:36 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம், கேத்திரெட்டிப்பட்டி அரசு உயர் நிலைப் பள்ளியில், அறிவியல் கண்காட்சி தலைமை ஆசிரியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடந்தது.
இதில் மாணவர்கள் தாங்கள் தயார் செய்த இதயம் செயல்பாடு, அலார கருவியின் செயல்பாடு, தீயணைப்பான், மழைநீர் சேகரிப்பு, மின் திருட்டு தடுக்கும் கருவி, நுரையீரல் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு விதமான படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.
