தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஸ்கூட்டர் திருட்டு

ஸ்கூட்டர் திருட்டு

ஸ்கூட்டர் திருட்டு


ADDED : டிச 01, 2025 02:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2025 02:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த தளவாய்ஹள்ளி புதுார் கிராமத்தை சேர்ந்-தவர்

அண்ணாமலை, 45. இவர் பெங்களூருவில் பழ வியாபாரம் செய்து வருகிறார். கடந்த செப்., 15 அன்று அவருடைய டி.வி.எஸ்., ஜூபிடர் ஸ்கூட்டரை பாலக்கோட்டில் உள்ள அவரு-டைய வீட்டின் முன் நிறுத்திவிட்டு, பெங்களூருவுக்கு சென்றவர் கடந்த, நவ., 27 அன்று வந்து பார்த்தபோது ஸ்கூட்டர் திருட்டு போனது தெரியவந்தது. புகார் படி, பாலக்கோடு போலீசார் விசா-ரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us