ADDED : மார் 29, 2026 02:44 AM
அ நிறம் | அளவு
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த நரிப்பள்ளியை சேர்ந்த சிற்றரசு மனைவி வாசுகி, 52. இவருக்கு சொந்தமான மாந்தோப்பிற்கு கடந்த, 25ல் மதியம், 3:00 மணிக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் தீயை அணைத்தனர்.
இது குறித்து புகார் படி, கோட்டப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
