ADDED : டிச 13, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கழிவுநீர் கால்வாய் பணி ஆய்வு
அரூர், டிச. 13-
அரூர் டவுன் பஞ்., 7வது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடக்கிறது. இதை அரூர் டவுன் பஞ்., துணைத் தலைவர் தனபால், தி.மு.க., நகர செயலாளர் முல்லைரவி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். கவுன்சிலர் ஜெயலட்சுமி வெங்கடேசன், நகர துணை செயலாளர் விண்ணரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

