தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சூரிய சக்தி உயர்கோபுர விளக்கு திறந்து வைப்பு

சூரிய சக்தி உயர்கோபுர விளக்கு திறந்து வைப்பு

சூரிய சக்தி உயர்கோபுர விளக்கு திறந்து வைப்பு


ADDED : டிச 02, 2025 02:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 02, 2025 02:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கம்பைநல்லுார், தர்மபுரி மாவட்டம், கம்பை நல் லுார் அடுத்த திப்பம்பட்டி கூட்ரோட்டில், 2024-25ல், பா.ம.க., தலைவர் அன்புமணியின் ராஜ்யசபா எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 9 லட்சம் ரூபாய் மதிப்பில், அமைக்கப்பட்ட சூரியசக்தி உயர் கோபுர விளக்கினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பசுமை தாயக தலைவர் சவுமியா நேற்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், பா.ம.க., மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us