தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ எஸ்.பி., ஆய்வு

எஸ்.பி., ஆய்வு

எஸ்.பி., ஆய்வு


ADDED : பிப் 16, 2026 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 04:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட கோட்டப்-பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு, நேற்று மாலை, 6:20 மணிக்கு வந்த தர்மபுரி எஸ்.பி., மகேஸ்வரன் அங்கு ஆய்வு மேற்-கொண்டார்.

அப்போது, சந்துக்கடையில் மது விற்பது, கள்ளச்சாராயம் காய்ச்சு-வது, விற்பனையில் ஈடுபடுவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். பின், அங்கிருந்து, தீர்த்த-மலை, அனுமன்தீர்த்தம், அரூர் வழியாக தர்மபுரிக்கு சென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us