sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நல்லியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம்

/

நல்லியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம்

நல்லியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம்

நல்லியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம்


ADDED : டிச 14, 2024 02:53 AM

Google News

ADDED : டிச 14, 2024 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த எம்.வெளாம்பட்டியில், பெரிய நல்லியம்மன் மற்றும் சின்ன நல்லியம்மன் கோவில் உள்-ளது. இங்கு, ஆண்டுதோறும் கார்த்திகை தீப விழாவை முன்-னிட்டு, பச்சை போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

நேற்று காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு பாறையில் பச்சை போடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு அபி ேஷகம், பூஜைகள் நடந்-தது. பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராள-மானோர் சுவாமியை வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us