sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பவளமலை பாலமுருகன் கோவிலில் சிறப்பு பூஜை

/

பவளமலை பாலமுருகன் கோவிலில் சிறப்பு பூஜை

பவளமலை பாலமுருகன் கோவிலில் சிறப்பு பூஜை

பவளமலை பாலமுருகன் கோவிலில் சிறப்பு பூஜை


ADDED : ஜூன் 30, 2025 04:15 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட ஆறுபடை முருக பக்தர்கள் சேவா சங்கம், வேப்பனஹள்ளி ஒன்றியம் சார்பில், 2ம் ஆண்டு துவக்க விழா நடந்தது-.

அதையொட்டி, தடத்தாரையிலுள்ள பவளமலை பாலமுருகன் கோவிலில் நேற்று காலை, 7:45 மணிக்கு, ஆறுபடை சேவா சங்க முருகர் கொடியேற்று விழா நடந்தது. ராமர் கோவிலில் இருந்து தடத்தாரை பாலமுருகர் கோவில் வரை சுவாமி ஊர்வலம், காவடி ஆட்டம், மயில் ஆட்டம், முருகன், வள்ளி, தெய்வானை அம்மன், நகுலன் நடனம் ஆகியவை நடந்தது. 9:00 மணிக்கு, விநாயகர் சிலை அமைத்தல், சிறப்பு அன்னதானம், பவளமலை பாலமுருகர் கோவிலில் சிறப்பு பூஜை, முருகர் பாடல் பஜனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, வாணவேடிக்கை நடந்தது.






      Dinamalar
      Follow us