sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தரமற்ற கான்கிரீட் சாலை பணி தடுத்து நிறுத்தம்

/

தரமற்ற கான்கிரீட் சாலை பணி தடுத்து நிறுத்தம்

தரமற்ற கான்கிரீட் சாலை பணி தடுத்து நிறுத்தம்

தரமற்ற கான்கிரீட் சாலை பணி தடுத்து நிறுத்தம்


ADDED : பிப் 20, 2026 06:16 AM

Google News

ADDED : பிப் 20, 2026 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி அருகே, அன்னசாகரத்தில் தரமற்ற முறையில் கான்கிரீட் சாலை பணிக்கு, பொது-மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பணிகளை தடுத்து நிறுத்தினர்.

தர்மபுரி நகராட்சி அன்னசாகரம், 32 மற்றும், 33வது வார்டுக்கு உட்பட்ட அன்னசாகரத்தில் இருந்து, பாரதிபுரம் பகுதிக்கும் செல்லும் சாலை உள்ளது. இதில், தார்ச்சாலையாக இருந்ததை, பாதாள சாக்கடை பணிக்கு பின், கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதில், சாலையை முறையாக சமன் செய்யவில்லை. மேலும், கிராவல் மண் மீது தண்ணீர் தெளிக்கா-மலும், பெரிய அளவிலான ஜல்லி ஏதுமின்றி, கான்கிரீட் சாலை அமைப்பது தெரியவந்தது. இதனால், கோபமடைந்த அப்பகுதி மக்கள், தர-மற்ற முறையில் நடந்த சாலை பணியை தடுத்து நிறுத்தினர்.






      Dinamalar
      Follow us