தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தெருமுனை பிரசார கூட்டம்

தெருமுனை பிரசார கூட்டம்

தெருமுனை பிரசார கூட்டம்


ADDED : மார் 02, 2026 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 06:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: அரூர் அடுத்த தீர்த்தமலை பஸ் ஸ்டாண்டில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், தெருமுனை பிரசாரம் கூட்டம் நடந்தது. பா.ஜ., மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் வரவேற்றார். வேடியப்பன் தலைமை வகித்தார்.

இதில், அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார், அ.ம.மு.க., ஆட்சி மன்ற குழு தலைவர் முருகன், பா.ஜ., மாவட்ட தலைவர் சரவணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us