sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/வேலைநிறுத்த போராட்டம்

வேலைநிறுத்த போராட்டம்

வேலைநிறுத்த போராட்டம்


ADDED : ஜூன் 01, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 05:22 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, மஞ்ச-வாடி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் பொக்லைன் வாகன உரிமையாளர்கள் பொக்லைன் வாகனம் மற்றும் அதன் உதிரிபா-கங்கள் விலை உயர்வு, இன்சூரன்ஸ் கட்டணம், டீசல் விலை உயர்வு ஆகியவற்றால், வாக-னங்கள் இயக்க முடியாத நிலை உள்ளதாக தெரி-வித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று ஜூன், 1 முதல் வாகனத்தை இயக்க, குறைந்தபட்சம், முதல், 2 மணி நேர வாடகை, 3,500 ரூபாய் வழங்க வேண்டும். கூடுதலாக ஒரு மணி நேரத்துக்கு, 1,500 ரூபாய் கட்டணம் வழங்க கோரிக்கை விடுத்து, நேற்று பாப்பிரெட்டிப்பட்டி தனியார் பள்ளி முன், பொக்லைன் உரிமையாளர்கள் சங்-கத்தினர், தங்கள் பொக்லைன் வாகனங்களை நிறுத்தி, ஒரு நாள் வேலைநிறுத்த போராட்-டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us