ADDED : ஆக 28, 2026 05:59 AM
அ நிறம் | அளவு
கம்பைநல்லுார்:தர்மபுரி மாவட்டம்,
கம்பைநல்லுார் அடுத்த சிங்கிப்பள்ளத்தை சேர்ந்த, 20 வயது மாணவி
பெரியாம்பட்டியில் உள்ள தனியார் கல்லுாரியில் டிப்ளமோ லேப்
டெக்னீசியன் படித்து வந்தார்.
கடந்த, 25ம் தேதி இரவு, 8:30 மணிக்கு
வீட்டில் இருந்து மாணவி மாயமானார். புகார் படி கம்பைநல்லுார் போலீசார்
விசாரிக்கின்றனர்.
