ADDED : அக் 14, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூரில், பஸ் ஸ்டாண்ட் எதிரில், தி.மு.க.,வுக்கு சொந்தமான வணிக வளாக கட்டடம் உள்ளது.
இதில், முன்னாள் முதல்வர்- கருணாநிதிக்கு சிலை அமைப்பதற்-கான ஏற்பாடுகள் குறித்து, தர்மபுரி தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.நிகழ்ச்சியில் அரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரமோகன், மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.