தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தரமற்ற சாலையால் அவதி

தரமற்ற சாலையால் அவதி

தரமற்ற சாலையால் அவதி


ADDED : பிப் 26, 2024 07:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2024 07:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர் : அரூர் பஸ் ஸ்டாண்ட் பின்புறமிருந்து, அம்பேத்கர் நகர் வழியாக, தீர்த்தமலை இணைப்பு சாலைக்கு செல்லும் சிமென்ட் சாலை, கடந்தாண்டு, 6.70 லட்சம் ரூபாய் மதிப்பில், புதுப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் தரமற்ற முறையில் சாலை சீரமைக்கப்பட்டதால், சில மாதங்களிலேயே சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அவசர தேவைக்கு செல்லும் மருத்துவ ஊர்திகள் மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே சாலையை முறையாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us