தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தர்மபுரியில் கோடை மழை

தர்மபுரியில் கோடை மழை

தர்மபுரியில் கோடை மழை


ADDED : மார் 19, 2026 07:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 07:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி:தர்மபுரி மாவட்டத்தில் கடந்த, 2 மாதமாக, வெயில் அதிகரித்து பகல் நேர வெப்பநிலை, 98.2 பாரன்ஹீட் வரை அதிகரித்தது. இதனால், மதிய நேரத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்-பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நல்லம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. நேற்றைய வெப்பநிலை, 94.1 பாரன்ஹீட்டாக பதிவானது. நேற்றிரவு, 7:30 மணி முதல் தர்மபுரி டவுன் மற்றும் நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணிநேரம் மழை பெய்தது. இதனால், ஓரளவு வெப்பம் தணிந்து குளிர்ச்சி காணப்-பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us