/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தீர்த்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு
/
தீர்த்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு
தீர்த்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு
தீர்த்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு
ADDED : மார் 01, 2024 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்:தர்மபுரி
மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலின்
மாசிமக தேரோட்ட விழா, இன்று (மார்ச் 1) நடக்கிறது. மதியம், 2:00
மணிக்கு மேல் துவங்கும் தேரோட்டம், மாலை, 5:00 மணி வரை நடக்கும்.
இதையொட்டி,
நேற்று அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் தேரோட்டத்தை முன்னிட்டு,
செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள், பாதுகாப்பு பணிகள் மற்றும் வாகனங்கள்
நிறுத்துமிடம் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது,
காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.