/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பரவாசுதேவ பெருமாள் கோவிலில் சுவாமி திருக்கல்யாண வைபவம்
/
பரவாசுதேவ பெருமாள் கோவிலில் சுவாமி திருக்கல்யாண வைபவம்
பரவாசுதேவ பெருமாள் கோவிலில் சுவாமி திருக்கல்யாண வைபவம்
பரவாசுதேவ பெருமாள் கோவிலில் சுவாமி திருக்கல்யாண வைபவம்
ADDED : அக் 13, 2024 08:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி நகர், கோட்டை வரமஹாலஷ்மி சமேத பரவாசுதேவ பெருமாள் கோவிலில், நேற்று
சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு
சிறப்பு பூஜை மற்றும் கண்ணாடி அறை சேவை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு சகஸ்ர தீப அலங்கார
சேவை நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜை-களும் தொடர்ந்து, 10:30 மணிக்கு
சுவாமிக்கு திருக்கல்யாண வைபமும் நடந்தது. மாலை கருடசேவையும், மாலையில் சுவாமி
உள்புறப்பாடும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்-தனர். விழா ஏற்பாடுகளை உதவி
ஆணையர் ராஜா மற்றும் செயல் அலுவலர் ராஜகோபால் ஆகியோர் செய்திருந்தனர்.