தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சுவாமி கண் திறப்பு விழா

சுவாமி கண் திறப்பு விழா

சுவாமி கண் திறப்பு விழா


ADDED : ஜன 18, 2026 07:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2026 07:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொப்பூர்: தொப்பூரில் பாலத்து முனியப்பன் கோவில் உள்ளது. இக்கோ-விலில் சுவாமி கண் திறப்பு விழா நிகழ்ச்சி, ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் காணும் பொங்கலன்று நடப்பது வழக்கம். அதன்-படி, 53-ம் ஆண்டு சுவாமி கண் திறப்பு நிகழ்ச்சி, நேற்று அதி-காலை தொடங்கியது.

இதில், முனியப்பனுக்கு சிறப்பு அபி-ஷேகம், அலங்காரம், மஹாதீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் முனியப்பன் அருள் பாலித்தார். இதில், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த

திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us